Category: யாழ் புதினம்

போராளிகளால் அச்சுறுத்தல் என்றால் 12, 000 பேரையும் நாடு கடத்துங்கள் – ஜனநாயகப் போராளிகள்

நாட்­டின் பாது­காப்­புக்கு முன்­னாள் போரா­ளி­க­ளால் அச்­சு­றுத்­தல் எனக் கரு­தி­னால், மறு­வாழ்வு அளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்ட 12 ஆயி ­ரம் பேரை­யும்…
வித்யா கொலை வழக்கு மீண்டும் 24 ஆம் திகதி!!

ஊர்காவற்துறை மாணவி வித்யாவின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் நடைபெறவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் இந்த…
தள்ளாடும் வயதிலும் மாவீரரான தனது மகனை தேடும் தாய்!

விடுதலை போராட்டத்தில் தனது மூன்று பிள்ளைகளை இழந்த கணகம்மா, தனது மூத்த மகனான கரும்புலி கண்ணாளனின் கல்லறையை கண்டலடி மாவீரர்…
மருத்துவக் கழிவுகள் யாழ் செம்மணி வயல் வெளியில் கொட்டப் பட்டமையால் விவசாயிகள் பாதிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பெருமளவான மருத்துவக் கழிவுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவிரவாக யாழ். வலி கிழக்குப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட…
யாழ் பிரதான வீதியில் ஆட்டோவிற்குள் கசமுச!

வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவரும், யுவதி ஒருவரும் பட்டப்பகல் வேளையில் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அப் பகுதி…
யாழ். மக்களுக்கு விசேட அறிவித்தல் யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின் விநியோகம் தடை

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மின் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அந்த வகையில்,…
யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

ஈழத்தமிழ் மக்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த குற்றச்சாட்டில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன்…
பொருத்து வீட்­டுத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­துங்கள்: டக்ளஸ் கோரிக்கை

பொருத்து வீட்­டுத்­திட்­டத்­தினை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு அமைச்சர் சுவா­மி­நா­த­னி­டத்தில் சபையில் வைத்துக் கோரிக்கை விடுத்த டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி. அத்­திட்­டத்­தினை முன்­னெ­டுப்­ப­தற்­காக…
பாடசாலைகளூடாக நல்லிணக்கத்தை வளர்க்கும் திட்டம்

பௌத்தம், இந்து மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய அனைத்து மதங்களையும் உள்ளடக்கக் கூடிய வகையில், தேசிய ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும்…
காலத்தால் அழியாத கர்வம் – யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம், இலங்கைத் திருநாட்டின் முக்கிய நகரங்கள் வரிசையில் கலை, கலாசாரம், வரலாறு, இலக்கியம், பண்பாடு இப்படிப் பல்வேறுபட்ட சிறப்பம்சங்களோடு முன்னிற்கின்றது.…