ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே  ஹரே ராம் ஹரே ராம் ராம் ராம் ஹரே ஹரே 

0

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம் ஹரே ராம் ராம் ராம் ஹரே ஹரே
என்னும் ராம நாம அமைப்பினால் இந்த கண்டனப் பேரணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பசுவை இறைச்சிக்காக கொள்பவர்களின் தகவல்களை அறியத்தருபவர்களிற்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என யாழ் கிருஷ்ணா ஆலயம் தகவல் வெளியிட்டுள்ளது தொடர்புகளுக்கு 07666667874
மருதானார் மடத்தில் பசுவதைகளை தடுப்போம் என்னும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை இடம்பெற்றிருந்தது.விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்களான துவாரகன்,அபிராமி,அனுசாவதி மற்றும் வலிகாமம் இணைப்பாளர் ஞான சீலன்,சமூக ஆர்வலர் கின்ஸ்லி ஆகியோருடன் வலிதெற்கு தவிசாளர் ஆகியோரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இணைந்திருந்தனர்

தற் காப்பற்ற மிருகங்களை நூற்றுக்கணக்கில் கொன்றால் தான் பட்டினி இருப்பதை தடுக்க முடியும் என்பது உண்மையல்ல
மிருகங்களை கொன்றவன் அடுத்த பிறவியில் மிருகமாக பிறந்து அவன் கொன்ற அதே மிருகத்தினால் கொல்லப்படுவான் என்பது கர்ம விதி எனவும் குறிப்பிட்டிருந்தனர் .

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *